இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஆணுறைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது. குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கருத்தரித்தலில் இருந்து மட்டுமன்றி பாலினம் மூலம் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் ஆணுறைகள் இரண்டு வழிகளில் பாதுகாப்பு செய்கின்றன. எமது இளைய சமுதாயத்தை பாதுகாக்க ஆணுறைப் பயன்பாடு ஒரு சிறந்த வழியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னும் சில கலாச்சார நம்பிக்கைகளால் மக்கள் ஆணுறைகளை … Continue reading இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஆணுறைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!